திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025 மூலம் DEIC’s One Stop Centers under TN-RIGHTS திட்டத்தின் கீழ் Occupational Therapist, Social Worker, Special Educator for Behavioral Therapy, Trauma Care- OT Technician, Audiologist & Speech Therapist, Audio metrician போன்ற பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor/Master degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University
வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social work (MSW)
வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
பதவியின் பெயர்: Vaccine Cold Chain Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Minimum of a Graduation Degree in Business Administration/ Public Health/ Computer Application/ Hospital management/ Social Sciences/ Material Management/ Supply Chain Management/ Refrigerator and AC repair from a reputed university/ Institution
வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: OT Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 3 month OT Technician course from recognised university/institution
வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Audiologist & Speech Therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: A Bachelor in Audiology & Speech language Pathology/B.S.C (Speech and hearing) from RCI recognized institute.
வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Audiometrician/ Audiometric Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17,250/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Technical person with 1 year Diploma in Hearing, Language and speech (DHLS) from a RCI recognized institute.
வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பூர் – தமிழ்நாடு
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக அலுவலர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்
147 – பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெருச்சல் சாலை
திருப்பூர் – 641 602
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்பபடிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2025
கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!
தஞ்சாவூர் அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது!
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025! வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-