திருப்பூர் DHS சார்பில் தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதிவின் வாயிலாக காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.
நிறுவனம் | DHS மாவட்ட நல வாழ்வு சங்கம் |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
வேலை இடம் | திருப்பூர் |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 79 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruppur.nic.in/ |
தொடக்க நாள் | 19.06.2024 |
கடைசி நாள் | 03.07.2024 |
தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024
அமைப்பின் பெயர் :
திருப்பூர் மாவட்ட நல வாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Laboratory Technician Level II
Support Staff
Multipurpose Hospital Worker
Sanitary Worker
Security
Administrative assistant
District Quality consultant
IT coordinator
Data Entry Operator
Block Account Assistant
Assistant cum Computer Operator
Physiotherapists
Audiologist & Speech Therapist
Lab Technician
Radiographer
Staff nurse
Mid level Health Care Provider
Medical Officer
சம்பளம் :
Rs.15,000 முதல் Rs.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் 8ஆம் வகுப்பு முதல் Graduate அல்லது Post Graduate துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024
பணியமர்த்தப்படும் இடம் :
திருப்பூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
147 – பூலுவப்பட்டி பிரிவு
நெருப்பெரிச்சல் சாலை
திருப்பூர் – 641602
தொலைபேசி எண் – :04212478503.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 19.06.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 03.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி
தமிழ்நாடு அரசில் 2327 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
டிகிரி முடித்தவர்களா நீங்கள் ?