தற்போது தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Lab Technician (லேப் டெக்னீஷியன்) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Lab Technician (லேப் டெக்னீஷியன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிறிச்சி பட்டம் அல்லது பட்டயம்.
கணினி பயிற்ச்சி சான்றிதழ்
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் BIO DATA மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்
இத்துடன் ரூ.25 தபால் ஒட்டிய சுயவிலாசமிட்ட கவருடன் கையப்பமிட்ட கடிதத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம்
அறை எண் – 1 , கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்
அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்)
திருப்பூர் மாவட்டம்
நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
தேதி: 10.01.2025
நேரம்: காலை 10 மணி
இடம்:
அறை எண்: 120
முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
பல்லடம் ரோடு, திருப்பூர்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate, Diploma
SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelor Degree
தமிழ்நாடு அரசின் DCPU மையத்தில் Accountant வேலை 2025! சம்பளம்: Rs.18,536
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Test
பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800
EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025! 255 காலியிடங்கள்
CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025! Interview அடிப்படையில் பணியாளர் தேர்வு!