திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! OSC மையத்தில் ஆலோசகர் பதவிகள்! சம்பளம்: Rs.22,000/-
தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
ஒருங்கிணைத்த சேவை மையம் (OSC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
மூத்த ஆலோசகர் (Senior Counsellor) – 01
சம்பளம்:
Rs.22,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சமூகப் பணி முதுகலைப் பட்டம் (MSW)/ உளவியல் முதுகலைப் பட்டம்/ மருத்துவ உளவியல்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மூத்த ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்!
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்
அறை எண்: 35,36 தரை தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர் மாவட்டம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி:21/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30/04/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree இருந்தால் போதும்!
கனரா வங்கி எழுத்தர் ஆட்சேர்ப்பு 2025! ஆவணங்கள் சமர்ப்பிப்பு & பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்முறை தேதி
10 வது தேர்ச்சி போதும் – தூத்துக்குடி Anganwadi வேலைவாய்ப்பு 2025! Last Date – வர போது..!