Home » வேலைவாய்ப்பு » திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025! தகுதி: Any Degree!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025! தகுதி: Any Degree!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025! தகுதி: Any Degree!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025 மூலம் தற்போது காலியாக இருக்கும் Dialysis Technician மற்றும் Data Entry Operator பதவிகளுக்கு தகுதி வாய்ந்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Tiruppur GMCH Recruitment 2025

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தமிழக மாவட்ட அரசு வேலைகள்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.12000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Dialysis Technician படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: ரூ.13500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: bsc computer science / bachelor of computer application/any degree with diploma in computer application from recognized university

திருப்பூர் மாவட்டம்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் திருப்பூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் அதோடு சேர்த்து போதிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

வெள்ளியங்காடு, தாராபுரம் ரோடு,

திருப்பூர் – 641406

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 22/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 26/02/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். Tiruppur GMCH Recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top