வேலைவாய்ப்பு செய்திகள்: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகமான திருப்பூர் மாவட்டம் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 14 கலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மூத்த குடிமக்களுக்கான முழு நேர/பகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பை விண்ணப்பிக்கலாம்.
மேலும் ESIC உடன் பணிபுரிவதற்கான வாய்ப்பை நீங்கள் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான வாய்ப்பாக இருக்கலாம். இந்தக் கட்டுரை ESIC திருப்பூர் ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கான கல்வி தகுதி, காலியிடம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் |
வகை | மத்திய அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 14 |
நேர்காணல் தேதி | 18.12.2024 |
நிறுவனத்தின் பெயர்:
ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC )
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
SPECIALISTS (Full Time/Part Time):
Anaesthesia (அனஸ்தீசியா) – 1 post
Ophthalmology (கண் மருத்துவம்) – 1 post
Radiology (கதிரியக்கவியல்) – 1 post
Senior Residents (3-Year Term):
Anaesthesia (அனஸ்தீசியா) – 1 post
Ophthalmology (கண் மருத்துவம்) – 1 post
Radiology (கதிரியக்கவியல்) – 1 post
Senior Residents (1-Year Term):
Anaesthesia (அனஸ்தீசியா) – 1 post
Biochemistry (உயிர்வேதியியல்) – 1 post
ENT – 1 post
General Medicine/Casualty )பொது மருத்துவம்/விபத்து) – 2 posts
பொது அறுவை சிகிச்சை – 1 post
Ophthalmology (கண் மருத்துவம்) – 1 post
Orthopedics (எலும்பியல்) – 1 post
கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு:
Specialists (Full-Time/Part-Time)
வயது வரம்பு: அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Full-Time (முழு நேரம்): மாதம் Rs.1,37,837
பகுதிநேரம் (பகுதி நேரம்): வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கு மாதம் ரூ.60,000, மேலும் அவசர அழைப்புகளுக்கு ₹15,000 மற்றும் கூடுதல் மணிநேரங்களுக்கு ₹800.
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !
கல்வி தகுதி:
சம்மந்தப்பட்ட துறையில் MBBS / Postgraduate Degree/Diploma
Senior Residents (3-Year Term)
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.67,700 + allowances as per the 7th CPC.
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம்/டிப்ளமோவுடன் எம்.பி.பி.எஸ்.
Senior Residents (1-Year Term)
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.67,700 + allowances as per the 7th CPC.
கல்வி தகுதி: MBBS with a Postgraduate Degree / Diploma in the concerned specialty மற்றும் one year in the concerned specialty in a Govt. or Private hospital
விண்ணப்பிக்கும் முறை:
ESIC சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை:
Walk-in-Interview
Walk-in-Interview விவரம்:
தேதி: 18.12.2024
நேரம்: 9:00 AM to 11:00 AM
இடம்: ESIC Hospital, Tirupur
எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
புதுப்பிக்கப்பட்ட CV/Resume
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
அசல் சான்றிதழ்கள் (கல்வி, அனுபவம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள்)
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஆவணங்களின் நகல்கள்
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300
SC/ST/PWD/Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Tirupur ESIC Hospital Recruitment 2024 Notification
திருப்பூர் மின்தடை அறிவிப்பு நாளை
மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !
TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !
14000 சம்பளத்தில் RITES வேலை! தகுதி: ITI Pass, Diploma, Degree | 223 காலியிடங்கள் அறிவிப்பு!