Home » வேலைவாய்ப்பு » தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

TN Govt Jobs: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது வார்டு மேலாளர் (ward manager) மற்றும் கணக்கு உதவியாளர் (Account Assistant) பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tirupur District Government Medical College Hospital
வகை TN Govt Jobs 2025
காலியிடங்கள் 06
பதவியின் பெயர் Ward Manager and Accounts Assistant
ஆரம்ப தேதி 07.02.2025
கடைசி தேதி 13.02.2025
இணையதளம்https://tiruppur.nic.in/notice_category/recruitment/

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: ரூ.12000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Degree with diploma or certificate course in computer application

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.18000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: B.com or B.sc. Mathematics with PGDCA

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர் – தமிழ்நாடு

தமிழக அரசில் Account Assistant, ward manager வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பதிவின் முடிவில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை திருப்பூர்,

வெள்ளியங்காடு,

தாராபுரம் ரோடு,

திருப்பூர் – 625604

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 13/02/2025

SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணி குறித்து மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Tirupur District Government Medical College HospitalNotification
Ward Manager and Accounts Assistant Vacancies Application Form

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் January 03.02.2025 to 08.02.2025

12வது தகுதி கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.92,300

Federal Bank உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!

UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.1,20,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top