திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நிர்வாகி , ஆலோசகர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை !
அமைப்பின் பெயர் :
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ( One Step Centre )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ( Centre Administrator )
2. சீனியர் கன்சலர் ( Senior Counsellor )
3. ( Case Worker )
4. தொழில்நுட்ப பணியாளர் ( IT Staff )
5. பல் நோக்கு உதவியாளர் ( Multipurpose Worker )
6. பாதுகாவலர் ( Security ) போன்ற பணியிடங்கள் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. மைய நிர்வாகி – 1
2. மூத்த ஆலோசகர் – 1
3. வழக்கு பணியாளர் – 6
4. தொழில்நுட்ப பணியாளர் – 1
5. பல் நோக்கு உதவியாளர் – 2
6. பாதுகாவலர் – 2 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் திருவள்ளூர் OSCல் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
1. மைய நிர்வாகி :
சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
2. மூத்த ஆலோசகர் :
சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
3. வழக்கு பணியாளர் :
சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. தொழில்நுட்ப பணியாளர் :
கணினி அறிவியலில் டிப்ளமோ , IT முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
5. பல் நோக்கு உதவியாளர் :
தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
6. பாதுகாவலர் :
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் :
1. Centre Administrator – ஒரு ஆண்டு முதல் 5 வருடங்கள் வரையில்
2. மூத்த ஆலோசகர் – 1 முதல் 2 ஆண்டுகள்
3. வழக்கு பணியாளர் – ஒரு ஆண்டு முதல் 2 வருடங்கள் வரையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
வயதுத்தகுதி :
40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. மைய நிர்வாகி – ரூ. 30,000
2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000
3. வழக்கு பணியாளர் – ரூ. 15,000
4. தொழில்நுட்ப பணியாளர் – ரூ. 18,000
5. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400
6. பாதுகாவலர் – ரூ. பத்து ஆயிரம் வரையில் திருவள்ளூர் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
04.12.2023ம் தேதி வரையில் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,
2வது தளம் ,
திருவள்ளூர் – 602001 ,
தமிழ்நாடு .
தேர்ந்தெடுக்கும் முறை :
திருவள்ளூர் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.