
திருவள்ளூர் மாட்டவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் (National Health Mission) 8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 அறிவிப்பு வந்துள்ளது. District Health Society இல் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025
நிறுவனம் | District Health Society |
வகை | Government Jobs 2025 |
காலியிடங்கள் | 15 |
பதவியின் பெயர் | Various |
வேலை இடம் | Tiruvallur District |
ஆரம்ப தேதி | 14.02.2025 |
கடைசி தேதி | 28.02.2025 |
அமைப்பின் பெயர்:
மாவட்ட சுகாதார சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Dental Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 34,000
வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BDS Qualification from Government approved private Dental Colleges which are recognized by Dental Council of India, Having a certificate of registration issued by the Tamil Nadu Dental Council.
பதவியின் பெயர்: Data Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 20,000
வயது வரம்பு: 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Computer Science or BE in IT/ Electronics’ with minimum 3 years Experience.
பதவியின் பெயர்: Vaccine Cold Chain Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: 23,000
வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Minimum of a Graduation Degree in Business Administration/ Public Health / Computer Application/Hospital Management/Social Science/ Material Management/ Supply Chain Management /Refrigerator and AC repair from a reputed University/Institution.
செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
பதவியின் பெயர்: MMU Cleaner, Lab Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: 8,500
வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Pass
பதவியின் பெயர்: MMU Driver
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 13,500
வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Pass with Heavy Vehicle License
பதவியின் பெயர்: Lab Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: 13,000
வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Must have passed 12th Standard with biology subject, Must have Passed Diploma in Medical Laboratory Technology DMLT 2 years Course and CMLT 1 years Course recognized by the Directorate of Medial Education.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு! தொட்டில் குழந்தை பணியாளர்கள் தேவை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை அதிகபூர்வ இணையதளமான https://tiruvallur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே அதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் பொறியாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் District Health Society
54 /5 ஆசுரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம்.
மேலும் விண்ணப்பிக்கும் முன் அதிகபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து அதை தெளிவாக படித்து பார்க்கவும். அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
முக்கியமான அரசு வேலைகள் Govt Jobs 2025
வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!
சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.2,00,000/-