Home » வேலைவாய்ப்பு » தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை – தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Part Time Yoga Instructor பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் tiruvallur district health society recruitment 2025 விண்ணப்பிக்க முறை என்ன? அதற்கான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு என்ன? என்பது குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை.

தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.

Part Time Yoga Instructor

Part Time Yoga Instructor(Female)

காலியிடங்கள் எண்ணிக்கை: 36

சம்பளம்:

Part Time Yoga Instructor – விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 8000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

Part Time Yoga Instructor(Female) – விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences)

திருவள்ளூர் மாவட்டம் – தமிழ்நாடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை – தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

செயற் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)

மாவட்ட சுகாதார அலுவலகம்,

54/5 ஆசுரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் tiruvallur district health society recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top