Breaking News: திருவண்ணாமலை ஆடி மாத பவுர்ணமி 2024: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் அண்ணாமலையார் திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் அண்ணாமலையாரின் முக்தி கிடைக்கும் என்று பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். tamil nadu tiruvannamalai
திருவண்ணாமலை ஆடி மாத பவுர்ணமி 2024
அதுமட்டுமின்றி மலையின் உச்சியில் பஞ்சபூதங்களில் நெருப்பு வடிவமாக ஈஸ்வரன் காட்சியளிக்கிறார். இந்நிலையில் தற்போது ஆடி மாதம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு குறித்து அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. india tiruvannamalai
அதில் அவர் கூறியிருப்பதாவது, ” திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (20.07.2024) முதல் தொடங்குகிறது. பொதுவாக மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். arunachala temple tiruvannamalai
Also Read: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !
எனவே இன்று (சனிக்கிழமை) பௌர்ணமி என்பதால் மாலை 6.05 மணிக்கு தொடங்கி நாளை 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் கிரிவலத்திற்கு பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ள இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். yatri nivas tiruvannamalai
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024