திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025 மூலம் ஆற்றுப்படுத்துநர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்
தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர்கள்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: மதிப்பூதிய சேவை அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட Rs.1000/- வழங்கப்படும்.
கல்வி தகுதி: இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு DHS மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.40000/-
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
திருவண்ணாமலை – 606 601
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04/01/2025
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நடைபெறும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !
ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் 21500 சம்பளத்தில் வேலை 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் !
இந்திய விளையாட்டு ஆணையத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
சென்னை மாநகரில் வேலைவாய்ப்பு 2025! CMRL இல் காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.1,60,000
12வது படித்தவர்களுக்கு தூர்தர்ஷனில் Assistant வேலை 2025! சம்பளம்: Rs.35,000/-