திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் தற்போது காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Chemist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: வேதியியலுடன் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி பட்டம்.
பதவியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: உயிரியல் பாடத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் – மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட படிப்பு.
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th standard pass upto 12th standard.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை:
திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் வாயிலாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025!இப்போதே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பிக்கும் முகவரி:
The Chief Water Analyst,
Regional Water Analysis Laboratory,
King Institute Campus,
Guindy – Chennai – 600 032
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஹோட்டல் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2025!
இந்திய ICSI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/- to Rs.60,000/-
இந்திய காப்பீட்டாளர்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Head & Consultant பதவிகள்!
CSIR – IGIB நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.63,200
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th