தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது பொருட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு 2025 MLHP பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம்
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: MLHP
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளில் இருந்து GNM / B.Sc., (நர்சிங்) டிப்ளமோ.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள MLHP பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் திருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
கௌரவ செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை – 606 601
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: R
தேவையான ஆவணங்கள்:
பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
சாதி சான்றிதழ்
மாற்றுத்திறனாளி/விதவை/கணவனால் கைவிடப்பட்டவர்/3ம் பாலினத்தவர் சான்றிதழ்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்றிதழ்,
TNNMC பதிவுச் சான்றிதழ்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03/04/2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
அத்துடன் இது போன்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று காணலாம். (அல்லது) மேலும் WhatsApp மற்றும் Telegram ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 52 காலியிடங்கள் | Interview மட்டுமே!
நகர சுகாதார நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
CBRI மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! 17 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th Pass
FACT லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?