திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2025 சார்பாக காலியாக உள்ள Occupational therapist, Social worker, Master of Social worker பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | One Stop Centre under District Health Society |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
ஆரம்ப தேதி | 02.01.2025 |
கடைசி தேதி | 19.01.2025 |
அமைப்பின் பெயர்:
தேசிய நலவாழ்வு திட்டம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Occupational therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்சார் சிகிச்சையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூக சேவகர் (MSW).
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Specialist Educator in Behavioral Therapy (நடத்தை சிகிச்சையில் சிறப்புக் கல்வியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவுசார் ஊனமுற்ற சிறப்புக் கல்வியாளர் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய நலவாழ்வு திட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800
அனுப்ப வேண்டிய முகவரி:
செயல்பாட்டு செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை
திருவண்ணாமலை
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
பிறப்பு சான்று
கல்வி தகுதி சான்று
இருப்பிட சான்று
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு
இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000
NBT ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.65,000/-
FACT நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37000/-
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!