Home » வேலைவாய்ப்பு » TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-

TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-

TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-

tiss recruitment 2025 notification: டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்சஸ் (TISS), CSR-ன் (CECSR) சிறப்பு மையத்தின் கீழ் பல ஒப்பந்தப் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 50

சம்பளம்: Rs. 20,000 முதல் Rs. 25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Any graduate in Social Sciences/Science/Engineering

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: Rs. 25,000 முதல் Rs. 30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Civil Engineering or PG in Science/Social Science/Engineering

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs. 25,000 முதல் Rs. 30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Science/Social Science/Engineering

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்கள் CV மற்றும் விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Email முகவரி: recruitment.cecsr@tiss.ac.in

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24 மார்ச் 2025

Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 7 ஏப்ரல் 2025

Shortlisting

Online Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் tiss recruitment 2025 notification தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *