TMB வங்கியில் நிர்வாக துணைத் தலைவர் ஆட்சேர்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!
TMB Bank Jobs 2025: தற்போது முன்னணி தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் பின்வரும் Executive Vice President (IT) பதவிக்கு தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் TMB-யின் வலைத்தளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேறு எந்த விண்ணப்ப முறையும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது.
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
TMB வங்கியில் நிர்வாக துணைத் தலைவர் ஆட்சேர்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!
வங்கியின் பெயர்:
Tamilnad Mercantile Bank Ltd
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive Vice President for Information Technology Department – பல்வேறு
சம்பளம்:
As applicable to Scale VII officer.
TMB கல்வி தகுதி:
Engineering Graduate or MCA or have equivalent qualification from a recognized University/Institution (or) Graduation/Post Graduation with professional qualification in IT related areas.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை தமிழ்நாடு.
TMB விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Executive Vice President (IT) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025! ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 25.04.2025
ஆன்லைன் மின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி – 10.05.2025
Executive Vice President தேர்வு செய்யும் முறை;
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / காணொளி மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் முறை, தேதி மற்றும் நேரம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்வது தகுதியிழப்பு ஆகும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2025! சென்னையில் நேர்காணல் மூலம் பணி நியமனம்!
KMRL கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.2,40,000/-
தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500