TMB வங்கியில் பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என்று அழைக்கப்படும் TMB வங்கியில் பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் போன்ற முழு விவரங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | TMB வங்கி |
வேலை வகை | வங்கி வேலை 2024 |
வேலை இடம் | தூத்துக்குடி |
தொடக்க தேதி | 13.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
General Manager (Credit)
சம்பளம் :
மாத சம்பளமானது நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு, விண்ணப்பதாரர்களின் அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
பொது மேலாளர் பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 62 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
NHAI 180000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 13.09.2024
ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசித் தேதி – 30.09.2024
தேர்வு செய்யும் முறை :
shortlisted
interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
தேவையான சான்றிதழ்கள் :
SSLC அல்லது மேல்நிலை மதிப்பெண் தாள் / ட்ரான்ஸபெர் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல் / வயது சான்றுக்கான சான்றிதழ்
பட்டப்படிப்பு சான்றிதழ் சுய-சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்
அனுபவச் சான்றிதழ்
கடந்த மாத சம்பள சீட்டு விவரம்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
குறிப்பு :
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது வேட்பாளர்களின் விண்ணப்பம் தகுதியற்றதாக கருதப்படும்.
இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு வர வேண்டும். அந்த வகையில் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் போன்றவை தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம்
கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு
Rs.13,240 மாத சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு