TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - டிகிரி படித்திருந்தால் போதும் !TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - டிகிரி படித்திருந்தால் போதும் !

தமிழ்நாட்டில் முன்னணி தனியார் துறை வங்கியான TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். மேலும் அறிவிக்கப்பட்ட வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய தேதி 12.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் பணிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

வங்கி வேலைவாய்ப்பு

General Manager (Treasury)

மாத சம்பளமானது தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள General Manager (Treasury) பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Any Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 62 ஆண்டுகள்

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பொது மேலாளர் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மின்-விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 12.07.2024

ஆன்லைன் மின்-விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 28.07.2024

shortlisted,

personal interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பத்தை தகுதியற்றதாக மாற்றும்.

தவறான / முழுமையடையாத விவரங்கள் அல்லது நகல் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதி, நேர்காணல் மற்றும் தேர்வு விஷயத்தில் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது. அத்துடன் வங்கியின் முடிவே இறுதியானது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *