TMB வங்கி மேனேஜர்  வேலைவாய்ப்பு 2023TMB வங்கி மேனேஜர்  வேலைவாய்ப்பு 2023

  TMB வங்கி மேனேஜர் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினை மையமாகக் கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகின்றது. 509 வங்கி கிளைகளுடன் மக்களுக்கு பல்வேறு விதமான வங்கி சேவையை செய்து வருகின்றது. 

TMB வங்கி மேனேஜர்  வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

TMB வங்கி மேனேஜர்  வேலைவாய்ப்பு 2023

  அதன் படி இவ்வங்கியில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TMB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

நிறுவனத்தின் பெயர் : 

  TMB – Tamilnad Mercantile Bank ( TMB – தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி )யில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  துணை பொது மேலாளர் – IT ( Deputy General Manager (IT) )பணியிடங்கள் மேற்கண்ட வங்கியில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் , தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் BE / B.Tech அல்லது ME / M.Tech முடித்தவர்களும் , MCA முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி :

  குறைந்த பட்சமாக 45 வயதிற்குள் இருப்பவர்களும் அதிக பட்சமாக 60 வயதிற்குள் இருக்கும் நபர்களும் TMB வங்கியில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை ! 

அனுபவம் :

  தொழில்நுட்பத்துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மேலும் வங்கி IT பணிகளிலும் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். TMB வங்கி மேனேஜர் வேலைவாய்ப்பு 2023. 

சம்பளம் :

  TMB வங்கியில் காலியாக இருக்கும் துணை பொது மேலாளர் ( IT ) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக நிலை 6ன் படி அரசின் வழிமுறைகளின் கீழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  31.10.2023 முதல் 14.11.2023 வரையில் TMB வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை :

  இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பக்கட்டணம் :

  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக இருக்கும் பணிகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 

  3. TC சான்றிதழ் 

  4. கல்லூரி சான்றிதழ் 

  5. அனுபவ சான்றிதழ் 

  6. பணி விலகல் கடிதம் 

  7. கடைசி மாத சம்பள விவரம் 

தேர்ந்தெடுக்கும் முறை :

  TMB வங்கியில் காலியாக இருக்கும் துணை பொது மேலாளர் ( IT ) பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

முக்கிய குறிப்பு :

  1. தவறான அல்லது சரியாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  2. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

  3. சரியான பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பபடிவத்தில் குறிப்பிட்ட வேண்டும். ஏனென்றால் நேர்காணல் விவரங்கள் மின்னஞ்சல் மூலமே தகவல் அனுப்பப்படும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *