TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024

தனியார் துறையில் சிறந்து விளங்கும் வங்கியான TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. விண்ணப்பதாரர்கள் TMB இன் இணையதளம் மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சமர்ப்பிப்பதற்கான வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. பொது மேலாளர் கேடரில் தலைமை நிதி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Recruitment of Chief Financial Officer.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

வங்கி வேலைவாய்ப்பு

Chief Financial Officer

ஸ்கேல் VII அதிகாரிக்கு பொருந்தும் (புதிய ஊதிய கட்டமைப்பின் கீழ்).

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைமை நிதி அதிகாரி பணிக்கு பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

31.07.2024 அன்று

குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 ! Indian Navy 18 SSC Executive காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

TMB வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பொது மேலாளர் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 05.08.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.08.2024

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமோ நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் இருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையத்தளம்View
https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_CLF20242501.pdf

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வங்கி வேலைவாய்ப்பு 2024

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *