TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CRO மற்றும் Company Secretary பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CRO மற்றும் Company Secretary பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024. Tamilnad Mercantile Bank லிமிடெட் என்பது தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். மேலும் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட CRO மற்றும் Company Secretary பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

தமிழ்நாடு அரசு வேலை

Company Secretary

Chief Risk Officer

Company Secretary – Pay Scale V அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

Chief Risk Officer – Pay Scale VII அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Any Degree, CA / CMA போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Company Secretary பணிகளுக்கு 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Chief Risk Officer பணிகளுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Karur Vysya Bank ஆட்சேர்ப்பு 2024 ! Relationship Manager மற்றும் Regional Sales Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தமிழ்நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு !

Company Secretary மற்றும் Chief Risk Officer பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 03.04.2024.

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 20.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

Company Secretary பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
Chief Risk Officer பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *