TMB BANK வேலைவாய்ப்பு 2024. Tamilnad Mercantile Bank (TMB) சார்பில் General Managers, Deputy General Managers, Assistant General Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMB வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக தரப்பட்டுள்ளது.
TMB BANK வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
General Manager (IT)
Deputy General Manager (Accounts Department)
Assistant General Manager (Accounts Department)
Deputy General Manager (Legal Department)
Deputy General Managers (IT)
சம்பளம் :
விண்ணப்பத்தர்களின் தகுதியின் அடிப்படையில் மாத சம்பளமானது பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Engineering Graduate / MCA / Graduate or Post Graduate in Law போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19900 முதல் Rs.63200 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட General Managers, Deputy General Managers, Assistant General Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 22.04.2024.
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 05.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் விவரங்கள் தனித்தனியாக அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.