டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் Relationship Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Relationship Manager
சம்பளம் :
Scale I Cadre அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduation அல்லது Post Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Relationship Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.04.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.