தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு 2024 ! சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு 2024 ! சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !

TMB பேங்க் சார்பில் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு 2024 மூலம் Specialist Officer – Civil/ Electrical Engineers பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. tmb bank recruitment 2024

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Specialist Officer – Civil / Electrical Engineers

வேட்பாளர்களின் அனுபவம், தற்போதுள்ள சந்தை மதிப்பு, முந்தைய ஊதிய விவரம் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

TMB பேங்க் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.E/B.Tech போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு வீதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியாவில் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Specialist Officer – Civil / Electrical Engineers பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 200 நிர்வாக அதிகாரிகள் பணியிடம் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 16.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசித் தேதி – 30.10.2024.

SSLC அல்லது மேல்நிலை மதிப்பெண் தாள் / மாற்றத்தின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல், வயது சான்றுக்கான சான்றிதழ்.

பட்டப்படிப்பு சான்றிதழின் சுய-சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்

அனுபவச் சான்றிதழ்கள்

கடந்த மாத சம்பள சீட்டு.

shortlisted

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

நேர்காணல் என்பது நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும். அத்துடன் நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் போன்றவை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *