தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் லிமிடெட் அறிவிப்பின் படி TMB வங்கி SO வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Specialist Officer (IT) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
TMB வங்கி SO வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
Tamil Nadu Mercantile Bank Ltd
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Infrastructure Executive
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Technical Executive
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Software Developer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மேற்கண்ட 3 பதவிகளுக்கும் B.E / B. Tech in Computer Science / Information Technology / MCA
பதவியின் பெயர்: Data Scientist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree or PhD in Computer Science, Statistics, Data Science, or a related field.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Statistician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree or PhD in Statistics, Mathematics, or a related field.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Software Developer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E / B. Tech in Computer Science / Information Technology / MCA
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: System/Server Administrator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E / B. Tech in Computer Science / Information Technology / MCA
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: CBS Support Engineers
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E / B. Tech in Computer Science / MCA / Information Technology / equivalent degree from a reputed University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
FACT நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37000/-
பதவியின் பெயர்: Data Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in Computer Science / Statistics /Mathematics / or a related field
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Business Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிறுவன விதிகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: UG/PG degree in Finance, Economics, Business Administration, Accounting or Computer Science or relevant degree.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
TMB பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட Specialist Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக https://www.tmbnet.in/tmb_careers/ ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 01.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 15.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
தகுதியான விண்ணப்பதாரர்கள் சரியான தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண் வைத்திருக்க வேண்டும். அத்துடன் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முடியும் வரை செயலில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனிப்பட்ட நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் மற்றும் செயல்முறை போன்றவை தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் 2025
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.33,900
DVC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.78,000
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.25,000