தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2025! IT துறையில் பதவிகள்! உட்சபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள்!
தற்போது வெளியான அறிவிப்பின் படி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy Vice President (IT) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
பதவியின் பெயர்: Deputy Vice President (IT)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: As applicable to Scale V officer
கல்வி தகுதி:
Engineering Graduate (Computer Science/IT) அல்லது MCA or equivalent qualification from a recognized University / Institution with any one of the following certifications:
(1) Certified Information System Auditor (CISA)
(2) Certified Information Systems Security Professional (CISSP)
(3) Certified Information Security Manager (CISM)
(or) Graduation/Post Graduation with CISA/CISSP/CISM certification will
be preferred.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 38 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்ட Deputy Vice President (IT) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ பேங்க் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNPSC Group 4 அறிவிப்பு 2025: 3935 காலிப்பணியிடங்கள் | ஜூலை 12 தேர்வு நாள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான தொடக்கத் தேதி – 25.04.2025
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி – 10.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்வது தகுதியிழப்பு ஆகும்.
தகுதியுள்ள வேட்பாளர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை வைத்திருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முடியும் வரை இது செயலில் இருக்க வேண்டும்.
வங்கி தனிப்பட்ட நேர்காணல் மற்றும்/அல்லது தேர்வு செயல்முறைக்கான அழைப்பு கடிதங்களை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் அனுப்பலாம்.
ஒரு வேட்பாளரிடம் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி இல்லையென்றால், விண்ணப்பிக்கும் முன் அவர் தனது புதிய மின்னஞ்சல் ஐடியை உருவாக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TMB வங்கியில் நிர்வாக துணைத் தலைவர் ஆட்சேர்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!
ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025! ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2025! சென்னையில் நேர்காணல் மூலம் பணி நியமனம்!