TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் சார்பில் TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியில் விதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
வேலை பிரிவுதனியார் வங்கி வேலை 2024
வேலை வகைநிரந்திரமான வேலை
எப்படி விண்ணப்பிப்பதுஆன்லைன் மூலம்
தொடக்க நாள்18.06.2024
கடைசி நாள்28.06.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tmbnet.in/tmb_careers/
வங்கி வேலைகள் 2024

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Specialist Officer,

Scale I & Scale II

புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ் ஸ்கேல் I மற்றும் ஸ்கேல் II அதிகாரிக்கு பொருந்தும் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் UG / PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Scale I பணிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Scale II பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Specialist Officer பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 18.06.2024

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 28.06.2024

shortlisting

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பதாரர்கள் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அத்துடன் நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் போன்றவற்றின் முழு விவரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு ( Scale I )Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ( Scale I )Apply now
அதிகாரபூர்வ அறிவிப்பு ( Scale II )Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ( Scale II )Apply now
அரசு கல்வித் துறையில் எழுத்தர் வேலைவாய்ப்புView

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *