முன்னணி தனியார் வங்கியான TMB வங்கி Internal Ombudsman ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamilnad Mercantile Bank |
வேலை பிரிவு | தனியார் வங்கி வேலைகள் |
வேலை இடம் | தூத்துக்குடி |
தொடக்க நாள் | 29.06.2024 |
கடைசி நாள் | 14.07.2024 |
TMB வங்கி Internal Ombudsman ஆட்சேர்ப்பு 2024
காலிப்பணியிடங்கள் பெயர் :
Internal Ombudsman (IO)
சம்பளம் :
TMB வங்கி தெரிவிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி :
Internal Ombudsman (IO) பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
Tamilnad Mercantile Bank சார்பில் அறிவிக்கப்பட்ட Internal Ombudsman (IO) பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 29.06.2024
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 14.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு | Read more |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தவறான மற்றும் முழுமையடையாத விவரங்கள் இருக்கும் விண்ணப்பமானது வங்கியால் நிராகரிக்கப்படும்.
மேலும் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது. அத்துடன் தகுதி, நேர்காணல் மற்றும் தேர்வு விஷயத்தில் வங்கியின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.