TMB பேங்க் Vice President பதவிகள் அறிவிப்பு 2025! சென்னையில் காலியிடம் அறிவிப்பு!
முன்னணி தனியார் துறை வங்கியான Tamilnad Mercantile Bank (TMB ) சார்பில் Vice President பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
Tamilnad Mercantile Bank (TMB )
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Vice President – பல்வேறு
சம்பளம்:
As applicable to Scale VI office
கல்வி தகுதி:
கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ / பி.டெக். / எம்.இ / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். / எம்.சி.ஏ / ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான பட்டம்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Vice President பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மாதம் Rs.2,15,900 சம்பளம் பள்ளத்தாக்கில் சூப்பர் வேலை | 50 வயது ஆனாலும் விண்ணப்பிக்கலாம் வாங்க
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி – 25.04.2025
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 10.05.2025
தேர்வு செய்யும் முறை:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / காணொளி மாநாடு மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் முறை, தேதி மற்றும் நேரம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்படும்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TNPSC Group 4 அறிவிப்பு 2025: 3935 காலிப்பணியிடங்கள் | ஜூலை 12 தேர்வு நாள்
TMB வங்கியில் நிர்வாக துணைத் தலைவர் ஆட்சேர்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!