
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் TMB வங்கி மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி SCSE வேலைவாய்ப்பு 2024 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பின் பெயர் | தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி |
வேலை வகை | வங்கி வேலைகள் 2024 |
பணியிடம் | 16 மாநிலங்கள் |
தொடக்க தேதி | 06.11.2024 |
கடைசி தேதி | 27.11.2024 |
TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 170
மாநில வாரியான காலியிடங்களின் எண்ணிக்கை :
ஆந்திரப் பிரதேசம் – 24
அஸ்ஸாம் – 1
சத்தீஸ்கர் – 1
குஜராத் – 34
ஹரியானா – 2
கர்நாடகா – 32
கேரளா – 5
மத்திய பிரதேசம் – 2
மகாராஷ்டிரா – 38
ராஜஸ்தான் – 2
தெலுங்கானா – 20
உத்தரகாண்ட் – 1
மேற்கு வங்காளம் – 2
அந்தமான் நிக்கோபார் – 1
தாத்ரா நகர் ஹவேலி – 1
டெல்லி – 4
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 170
மாத சம்பளம் :
Rs.48,000 முதல் Rs.72,061 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு வழக்கமான பாடத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் மொத்தத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது !
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
TMB சார்பில் அறிவிக்கப்பட்ட மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் பதிவு தொடக்கம் மற்றும் முடிவு – 06.11.2024 to 27.11.2024
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி – 06.11.2024 to 27.11.2024
ஆன்லைன் தேர்வு அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்க தேதி – ஆன்லைன் தேர்வுக்கு 7-10 நாட்களுக்கு முன் வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வு – டிசம்பர் 2024
தேர்வு முடிவுகளின் அறிவிப்பு – December 2024 / January 2025
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்படும் தேதி – January 2025
தற்காலிக ஒதுக்கீடு – February / March 2025
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Phase – I Online Examination
Phase – II: Personal Interview (English)
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் – Rs.1000 + plus applicable taxes அனைவர்க்கும் பொருந்தும்.
குறிப்பு :
TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு 2024 மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! சம்பளம் : Rs.30,600/-
தமிழ்நாடு DCPU வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே – விண்ணப்பக்கட்டணம் கிடையாது !
நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! விருதுநகர் DCPU வில் பணியிடம் !
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியிடங்கள் 2024 ! மாத சம்பளம் 1 லட்சம் வரை !
ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் 169 Assistant Manager வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.12.2024 !