Home » வேலைவாய்ப்பு » பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.25000 வரை சம்பளம் !

பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.25000 வரை சம்பளம் !

பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024

பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024. மும்பை மாநிலம், கார்கரில் அமைந்துள்ள டாடா நினைவு மையத்தில் உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களி காணலாம்.

டாடா நினைவு மையம் – ACTREC

மும்பை

உதவியாளர்
(Attendant)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மருத்துவமனை அல்லது சிக்கலான பராமரிப்பு பகுதியில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகும்.

நீதிமன்றம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய ஆட்சேர்ப்பு 2024

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ரூ.19,600 முதல் ரூ.25000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 09.05.2024

நேரம் – காலை 10 மணி

இடம் –

2வது தளம்,

காப்பக கட்டிடம்,

TMC-ACTREC,

Sec-22,

கார்கர், நவி

மும்பை – 410210.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View

நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top