TMC ஆட்சேர்ப்பு 2024 ! டாடா நினைவு மையம் சார்பில் 85 பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு - Rs.19,900 முதல் Rs.78,800 வரை மாத சம்பளம் !TMC ஆட்சேர்ப்பு 2024 ! டாடா நினைவு மையம் சார்பில் 85 பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு - Rs.19,900 முதல் Rs.78,800 வரை மாத சம்பளம் !

TMC ஆட்சேர்ப்பு 2024. Tata Memorial Centre (TMC) சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMC சார்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Tata Memorial Centre (TMC)

மத்திய அரசு வேலை வாய்ப்பு

Medical Officer – 08

Non-Medical – 77.

Rs.19,900 முதல் Rs.78,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, 12th, B.Sc., / M.Sc / Diploma / BAMS / BHMS / MBBS / D.M., M.D./ D.N.B,. M.Ch., M.S பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19900 முதல் Rs.63200 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC /ST – 5 ஆண்டுகள்

PWD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Tata Memorial Centre (TMC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 17-04-2024.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 07-05-2024.

Interview

Written Examination

Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பத்தர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – Rs.300/-

SC / ST / Female Candidates / Persons with Disabilities / Ex-servicemen விண்ணப்பத்தர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
Medical Officer பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கVIEW
Non-Medical பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *