டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024 ! Regional Coordinator, Health Care Assistant, Medical Social Worker பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024 ! Regional Coordinator, Health Care Assistant, Medical Social Worker பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024. TATA MEMORIAL CENTRE சார்பாக Regional Coordinator, Health Care Assistant, Medical Social Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல்களை காண்போம்.

TATA MEMORIAL CENTRE

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Regional Coordinator,

Health Care Assistant,

Medical Social Worker

நிறுவனத்தின் விதிகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Graduation in Science, PG Diploma in Clinical, Obst & Gynae Hospital,Certificate Course in Auxiliary midwife, Medical Social Work, MBBS, BDS, BAMS, BHMS போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

BECIL Project Director ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.75,000/- சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2024.

டாடா நினைவு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

20.05.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

Homi Bhabha Cancer Hospital & Research Centre,

Aganampudi,

Visakhapatnam-530053.

WALK-IN INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *