
அரியலூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( வணிகவியல் )
முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
சம்பளம் :
Rs.18,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
வயது வரம்பு :
அரசு வரையறுத்துள்ள படி விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அரியலூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் தகுந்த கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்,
அறை எண் : 35,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024