தமிழ்நாடு அரசு பெண்கள் வேலைவாய்ப்பு 2024 ! அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு பெண்கள் வேலைவாய்ப்பு 2024 ! அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு பெண்கள் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. அந்த வகையில் வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வழக்குப்பணியாளர் (Case Worker)

பாதுகாவலர் (Security Guard)

Rs.18000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BSW & MSW (Counselling Psychology or Development
Management ) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

Rs.12000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

அரியலூர் – தமிழ்நாடு

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலே தெரிவிக்கப்பட்ட அரசு பணிகளுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அத்துடன் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *