தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 2000 நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் நியாயவிலை கடை கட்டுநர் பதவிகளை நிரப்புவதற்கானது அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான அனைத்து அடிப்படை தகவல்கள் குறித்த முழு விவரங்களை காண்போம். TN Cooperative Society Recruitment 2024
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
நியாயவிலை கடை விற்பனையாளர்
நியாயவிலை கடை கட்டுநர்
சம்பளம் :
Rs.8600 முதல் Rs.29000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
நியாயவிலை கடை விற்பனையாளர் பதவிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நியாயவிலை கடை கட்டுநர் பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதர வகுப்பினர் (ஒசி) – 32 ஆண்டுகள்
இதர வகுப்பினைச் (ஒசி) சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் – 50 ஆண்டுகள்.
அத்துடன் இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் – 42 வயது வரை இருக்கலாம்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தபப்ட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! திருப்பத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 09.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 07.11.2024
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
இதனை தொடர்ந்து விற்பனையாளர் (Salesman) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.150
கட்டுநர் (Packer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100
SC/ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைக்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2,000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்று காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுப்படும். அத்துடன் இதில் சென்னையில் மட்டும் 348 காலிப்பணியிடங்கள் உள்ளன.