புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024 தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் படி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: District Quality Consultant (மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பல் மருத்துவம் / Ayush மருத்துவம் / விலங்கியல் பட்டம் / செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs..13,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு (Diploma in GNM ) / இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing), அத்துடன் தமிழ்நாடு Nursing Council லில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய தேதி:
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்
பழைய பேருந்து நிலையம் அருகில்
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்
மதுரை ரோடு
புதுக்கோட்டை – 622 001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-
IBPS தேர்வு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: B.E/B.Tech
தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !
Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024! CISO பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்