தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – தமிழகத்தில் இருக்கும் நீதிமன்றங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “சேமநல நிதி திட்டம்” ஒன்று அமல்படுத்த இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான “சேமநல நிதி திட்டம்” வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 22 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது. அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் “சேமநல நிதி திட்டம்” என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி!!
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – tn district court staff provident fund scheme 2024 – court news – court case status tamilnadu –
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!
ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு