TN District Health Society வேலைவாய்ப்பு 2024TN District Health Society வேலைவாய்ப்பு 2024

TN District Health Society வேலைவாய்ப்பு 2024. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக காலிப்பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET TN GOVT JOBS 2024

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)

தமிழ்நாடு அரசு வேலை

சித்த மருத்துவ அலுவலர் (Siddha) – 02.

யுனானி மருத்துவ அலுவலர் (Unani) – 01.

மருந்தியலாளர் (Phatmacist) – 02.

மருந்து வழங்குபவர் (Dispenser) – 01.

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Workers) – 06.

RS. 34,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

சித்த மருத்துவ அலுவலர் (Siddha) பணிக்கு பி.எஸ்.எம்.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

யுனானி மருத்துவ அலுவலர் (Unani) பணிக்கு பி.யு.எம்.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருந்தியலாளர் (Phatmacist) பணிக்கு டிப்ளமோ இன் ஒருங்கிணைந்த மருந்தக துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருந்து வழங்குபவர் (Dispenser) பணிக்கு டி.பார்ம், ஒருங்கிணைந்த பார்மசி கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Workers) பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய மத்திய வங்கி Apprentices வேலைவாய்ப்பு 2024 ! 3000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வயது வரம்பு இல்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்பபடிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் – 603001.

தொலைபேசி எண் – 044-29540261

08.02.2024 அன்று வரை மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அனுப்பவேண்டிய விண்ணப்பம்DOWNLOAD

பணியில் சேருவதற்கான நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *