Home » வேலைவாய்ப்பு » தமிழக மாவட்டந்தோறும் உள்ள DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! 124 காலியிடங்கள்! தகுதி: 8th, 12th, Degree

தமிழக மாவட்டந்தோறும் உள்ள DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! 124 காலியிடங்கள்! தகுதி: 8th, 12th, Degree

தமிழக மாவட்டந்தோறும் உள்ள DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! 124 காலியிடங்கள்! தகுதி: 8th, 12th, Degree

district health society recruitment 2025: தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தஞ்சாவூர், தென்காசி, அரியலூர், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தற்போது காலியாக உள்ள Medical Officer, Staff Nurse உள்ளிட்ட நான்கு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள் என்னென்ன? மற்றும் வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 60,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: MBBS Degree

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 18,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery அல்லது B.Sc., Nursing from the institution recognized by the Indian Nursing Council

காலியிடங்கள் எண்ணிக்கை : 31

சம்பளம்: மாதம் ரூ.14,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 ( Biology or Botany and Zoology )

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

சம்பளம்: மாதம் ரூ.8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8th Standard Pass

திருநெல்வேலி, தஞ்சாவூர், தென்காசி, அரியலூர், தேனி, புதுக்கோட்டை.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி, தஞ்சாவூர், தென்காசி, அரியலூர், தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே உள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

செயற்செயலாளர்,

மாவட்ட நலசங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

Near LIC Building, காந்திஜி ரோடு,

தஞ்சாவூர் – 613 001

தென்காசி:

நிர்வாக செயலாளர்/

மாவட்ட நலசங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்(District Health Society)

செங்கல்பட்டு மாவட்டம் – 603001

அரியலூர்:

நிர்வாகச் செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்.

மாவட்ட சுகாதார சங்கம்,மாவட்ட சுகாதார அலுவலகம்,

அரசு பல வளாகக் கட்டிடத்தின் பின்புறம்,

ஜெயக்னோடம் பிரதான சாலை அரியலூர் (த.க.)

அரியலூர் – மாவட்டம்- 621 704

தேனி:

மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,

பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண்:01

மாவட்ட ஆட்சியர் பின்புறம்,

தேனி – 625 531.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,

பழைய பேருந்து நிலையம் அருகில்,

நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு,

புதுக்கோட்டை – 622 001

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

திருநெல்வேலி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
தஞ்சாவூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
புதுக்கோட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW

மேலும் district health society recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top