மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய நிபந்தனை குறித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.4000க்கும் மேல அதிகமாக மின் கட்டணம் வருதா, அப்ப நீங்க அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம்
அதாவது, இந்த மாதம் முதல் மின் கட்டணம் ரூ.4000 க்கும் அதிகமான போதிலும் மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது. 4000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் வந்தால் அதை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே, இனி வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
அதேபோல் ரூ.1000 அல்லது அதற்கு மேலாக இருக்கும் மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. எனவே இந்த முறை பயனாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை