தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பாக தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசு வனத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதி நிலைகள் குறித்த முழு விவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

Technical Assistant பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Rs.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc யில் ஏதேனும் ஒரு அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை கணினி அறிவு கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆட்சேர்ப்பு 2024 ! TNLDA மாதம் Rs.56,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா / CV ஐ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வனச்சரக அலுவலகம்,

காரமடை வனச்சரகம்,

காரமடை,

கோவை – 641104.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தொடக்க தேதி : 12.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் வனச்சரக அலுவலகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *