திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் களப்பணியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட அரசு பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்த தகவல்களின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனை
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
களப்பணியாளர் (Field Worker)
ஒருங்கிணைப்பாளர் (Coordinator)
சம்பளம் :
அரசு நிர்ணயித்த விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
களப்பணியாளர் (Field Worker) பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் B.Sc / M.Sc அல்லது Diploma in Nursing / MLT போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர் (Coordinator) பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் Master’s degree in Science / Computer அல்லது Medical Allied Sciences பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருநெல்வேலி – தமிழ்நாடு
SEBI உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, RS. 89,150 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
பின்வரும் முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நரம்பியல் துறை,
3 வது மாடி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
திருநெல்வேலி-627011.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.06.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 21.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.