தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். தமிழ்நாடு அரசு செயப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் :
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முள்ளக்காடு கிராம பகுதியில் ரூபாய் 904 கோடியில் அமைக்க சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை – ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !
அந்த வகையில் இந்த திட்டத்தின் மூலம் 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும். மேலும் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.