தற்போது தமிழ்நாடு அரசில் கீழ் இயங்கி வரும் சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம் என்றும், அத்துடன் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நிறுவனத்தின் பெயர் :
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம்
பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள் :
Desktop Publishing Operator,
Digital Photographer,
Draughtsman (Mechanical),
Fitter,
Tool & Die Maker (Press Tools, Jigs & Fixtures),
Turner, Food Production (General),
Food & Beverage Service Assistant,
Smartphone Technician cum App Tester,
Manufacturing Process Control and Automation,
Advanced CNC Machining Technician,
Basic Designer and Virtual Verifier (Mechanical),
Industrial Robotics,
Digital Manufacturing Technician,
போன்ற பிரிவுகளில் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கதொகை :
மேலும் இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும்.
சிறப்பு சலுகைகள் :
அதுமட்டுமல்லாமல் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மிதிவண்டி, பாடப்புத்தகம், சிறப்பு வரைபடக்கருவி, சீருடைகள் முதலியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
இந்த தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
தொலைப்பேசி எண் : 044 .22501350
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 03.07.2024
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.