கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் -  எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் -  எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!

கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தாய் தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் கடைகளுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கிறார்கள். இது தமிழ் மொழிக்கு புறம்பாக இருக்கிறது என்று கூறி கடைகளுக்கு தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்

இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, ” தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை கண்டிப்பாக தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும். tamil

அரசின் உத்தரவை மீறி பலகையில் தமிழ் மொழி இல்லாமல் வேறு மொழி ஏதேனும் இடம் பெற்றிருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர்  மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். stores madurai high court

Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு உண்டா? காவல்துறை தீவிர விசாரணை!!

அந்த மனு  இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் கடை மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசு சார்பாக வாதிடப்பட்டது. இருந்தாலும் தமிழ் பலகை வைக்காத கடைகள் மீது  2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu government

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *