தற்போது போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் :
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்கிட ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. tn government transport corporation employees Pension amount allocation
நிதி ஒதுக்கீடு :
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து டிசம்பர் 2022 மார்ச் முதல் 2023 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு,
ஜவுளி தொழில்முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டம் 2024 – முழு விவரம் இதோ !
வருங்கால வாய்ப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவற்றை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.