அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: தமிழகத்தில் அரசு துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை தற்போது நடப்பாண்டு ஜூலை முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
IND Vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் போட்டி 2024 – 2வது இன்னிங்ஸில் அதிரடி காட்டும் இந்திய அணி!!
எனவே இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூபாய் 1931 கோடி ஒதுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?