தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக சூப்பர் திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்.
அதன்படி, இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் என அடுத்தடுத்து திட்டங்களை கொண்டு வருகிறார் முதல்வர். அந்த வகையில் தமிழ்நாடு சமூக நலத்துறையால் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்
இதன் மூலம் பயனாளிகளுக்கு 1 பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்படும். இந்நிலையில் தங்க நாணயம் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. tn govt womens marriage scheme
Also Read: திருப்பதி கோவில் லட்டு விவகாரம் – தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
அதாவது இந்த திருமண திட்டத்தின் கீழ் பயனடைய இருக்கும் பெண்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் எண்ணிக்கையிலான 8 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தான் தமிழ்நாடு அரசின் சமூக நல ஆணையரகம் கோரியுள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?